டர்போசார்ஜர் அமைப்பில் உள்ள பிரச்சனையைக் கண்டறிய உதவும் வழிகாட்டி

டர்போசார்ஜர் அமைப்பை சோதித்தல்
வெளிப்புற எண்ணெய் கசிவு

எண்ணெய் நிலை மற்றும் எண்ணெய் தேக்கத் தொட்டி நிரம்பி வழிகிறதா என்பதை சோதிக்கவும்

செயல்பாடு :டர்போசார்ஜர் சேதமடைந்திருந்தால் மட்டுமே மாற்றப்பட வேண்டும். பெரும்பாலான நேரங்களில் சிக்கல் சரிசெய்யப்பட்ட பின்பும் வாகனத்தின் நிலை அப்படியே இருக்கும்.
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

வெளிப்புற எண்ணெய் கசிவு

எண்ணெய் குழாய்கள் மற்றும் கம்ப்ரசர் இன்லெட்டில் உள்ள இணைப்புகள் அல்லது சீல்களில் குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பதை சோதிக்கவும்

செயல்பாடு :டர்போசார்ஜர் சேதமடைந்திருந்தால் மட்டுமே மாற்றப்பட வேண்டும். பெரும்பாலான நேரங்களில் சிக்கல் சரிசெய்யப்பட்ட பின்பும் வாகனத்தின் நிலை அப்படியே இருக்கும்.
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

வெளிப்புற காற்று அல்லது வாயு கசிவு

காற்று மற்றும் வெளியேற்றச் சுற்று பகுதி பொருட்களுக்கு இடையே அவை இறுக்கமாகவும், சீரமைப்புடனும் மற்றும் சீரிய நிலையிலும் இருக்கிறதா என சரிபார்க்கவும்.

செயல்பாடு :டர்போசார்ஜர் சேதமடைந்திருந்தால் மட்டுமே மாற்றப்பட வேண்டும். பெரும்பாலான நேரங்களில் சிக்கல் சரிசெய்யப்பட்ட பின்பும் வாகனத்தின் நிலை அப்படியே இருக்கும்.
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

வெளிப்புற காற்று அல்லது வாயு கசிவு

காற்று மற்றும் வெளியேற்றுச் சுற்று பகுதி பொருட்களில் கசிவு, சேதம் அல்லது அடைப்புகள் இல்லாமல் இருக்கிறதா என சரிபார்க்கவும்

செயல்பாடு :டர்போசார்ஜர் சேதமடைந்திருந்தால் மட்டுமே மாற்றப்பட வேண்டும். பெரும்பாலான நேரங்களில் சிக்கல் சரிசெய்யப்பட்ட பின்பும் வாகனத்தின் நிலை அப்படியே இருக்கும்.
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

ப்ளூ ஸ்மோக் (உட்புற எண்ணெய் கசிவு)

எண்ணெய் அளவு மற்றும் தரத்தை சரிபார்க்கவும்
குறிப்பு : மேலும் விவரங்களுக்கு, OEM சேவைக் கையேட்டைப் பார்க்கவும்

செயல்பாடு :அதிக எண்ணெய் படிதல், டர்போவின் சுழற்சி மற்றும் செயல்பாட்டை பாதித்தால் டர்போ மாற்றம் செய்யப்பட வேண்டும். அத்துடன் உட்புகும் மற்றும் வெளியேறும் குழாயையும் மாற்ற வேண்டும்.
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

ப்ளூ ஸ்மோக் (உட்புற எண்ணெய் கசிவு)

காற்று உட்புகும் பாதைகளில் (எஞ்ஜினால் உமிழப்படும்) அதிக பிசுக்கு படிந்திருக்கிறதா என்பதைப் பார்க்கவும்

செயல்பாடு :அதிக எண்ணெய் படிதல், டர்போவின் சுழற்சி மற்றும் செயல்பாட்டை பாதித்தால் டர்போ மாற்றம் செய்யப்பட வேண்டும். அத்துடன் உட்புகும் மற்றும் வெளியேறும் குழாயையும் மாற்ற வேண்டும்.
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

ப்ளூ ஸ்மோக் (உட்புற எண்ணெய் கசிவு)

காற்று அல்லது எண்ணெய் வடிகட்டிகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதா அல்லது தடை செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்
குறிப்பு : மேலும் விவரங்களுக்கு, OEM சேவைக் கையேட்டைப் பார்க்கவும்

செயல்பாடு :அதிக எண்ணெய் படிதல், டர்போவின் சுழற்சி மற்றும் செயல்பாட்டை பாதித்தால் டர்போ மாற்றம் செய்யப்பட வேண்டும். அத்துடன் உட்புகும் மற்றும் வெளியேறும் குழாயையும் மாற்ற வேண்டும்.
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

ப்ளூ ஸ்மோக் (உட்புற எண்ணெய் கசிவு)

காற்று மற்றும் எண்ணெய்ப் பாதைகளில் சேதம் இருக்கிறதா என சோதிக்கவும்

செயல்பாடு :அதிக எண்ணெய் படிதல், டர்போவின் சுழற்சி மற்றும் செயல்பாட்டை பாதித்தால் டர்போ மாற்றம் செய்யப்பட வேண்டும். அத்துடன் உட்புகும் மற்றும் வெளியேறும் குழாயையும் மாற்ற வேண்டும்.
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

ப்ளூ ஸ்மோக் (உட்புற எண்ணெய் கசிவு)

எஞ்சினின் அழுத்தம் விவரக்குறிப்புகளில் குறிப்பிட்டபடி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்
குறிப்பு : மேலும் விவரங்களுக்கு, OEM சேவைக் கையேட்டைப் பார்க்கவும்

செயல்பாடு :அதிக எண்ணெய் படிதல், டர்போவின் சுழற்சி மற்றும் செயல்பாட்டை பாதித்தால் டர்போ மாற்றம் செய்யப்பட வேண்டும். அத்துடன் உட்புகும் மற்றும் வெளியேறும் குழாயையும் மாற்ற வேண்டும்.
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

பிளாக் ஸ்மோக் (எரிதல் பிரச்சனை)

உட்செலுத்து அமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறதா என சோதிக்கவும்
குறிப்பு : மேலும் விவரங்களுக்கு, OEM சேவைக் கையேட்டைப் பார்க்கவும்

செயல்பாடு :சேதமடைந்திருந்தால், டர்போசார்ஜர் மாற்றம் செய்யப்பட வேண்டும்
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

பிளாக் ஸ்மோக் (எரிதல் பிரச்சனை)

காற்று வடிகட்டி அடைப்பு அல்லது காற்று உட்புகுதலில் பழுது ஏற்படுகிறதா என சரிபார்க்கவும்
குறிப்பு : மேலும் விவரங்களுக்கு, OEM சேவைக் கையேட்டைப் பார்க்கவும்

செயல்பாடு :சேதமடைந்திருந்தால், டர்போசார்ஜர் மாற்றம் செய்யப்பட வேண்டும்
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

பிளாக் ஸ்மோக் (எரிதல் பிரச்சனை)

சக்கரங்கள் மற்றும் உள்ளிருக்கும் திருகுச்சுருள்கள் சேதமடைந்திருக்கிறதா என சரிபார்க்கவும்

செயல்பாடு :சேதமடைந்திருந்தால், டர்போசார்ஜர் மாற்றம் செய்யப்பட வேண்டும்
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

வெள்ளை புகை (உட்புற நீர் கசிவு)

இது எஞ்சின் துவங்கும்போது மட்டும் நடக்கவில்லை (எஞ்சின் சூடான பிறகு உட்புற திரவமாதல் இல்லாமல் போகிறது) என்பதை உறுதிப்படுத்தவும்
குறிப்பு : மேலும் விவரங்களுக்கு, OEM சேவைக் கையேட்டைப் பார்க்கவும்

செயல்பாடு :நீர்ச்சுற்றில் கசிவு கண்டறியப்பட்டால் டர்போ மாற்றம் செய்யப்பட வேண்டும்
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

வெள்ளை புகை (உட்புற நீர் கசிவு)

சிலிண்டர் கேஸ்கட்டின் நிலையையும், குளிர்விப்பானிலிருந்து எரிவறைக்கு நீர் கசிகிறதா என்பதையும் சரிபார்க்கவும்
குறிப்பு : மேலும் விவரங்களுக்கு, OEM சேவைக் கையேட்டைப் பார்க்கவும்

செயல்பாடு :நீர்ச்சுற்றில் கசிவு கண்டறியப்பட்டால் டர்போ மாற்றம் செய்யப்பட வேண்டும்
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

வெள்ளை புகை (உட்புற நீர் கசிவு)

சரியான எஞ்சின் தொகுதி அழுத்தம் அல்லது பிளவுகளை சரிபார்க்கவும்
குறிப்பு : மேலும் விவரங்களுக்கு, OEM சேவைக் கையேட்டைப் பார்க்கவும்

செயல்பாடு :நீர்ச்சுற்றில் கசிவு கண்டறியப்பட்டால் டர்போ மாற்றம் செய்யப்பட வேண்டும்
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

வெள்ளை புகை (உட்புற நீர் கசிவு)

சாத்தியமிருந்தால் (மற்றும் பிரயோகிக்க முடிந்தால்), காற்றுச்சுற்றில் ஒரு வெற்றிட பம்ப் மூலம் அழுத்தம் கொடுத்து அதன் சீரிய நிலையை சரிபார்க்கவும்
குறிப்பு : மேலும் விவரங்களுக்கு, OEM சேவைக் கையேட்டைப் பார்க்கவும்

செயல்பாடு :நீர்ச்சுற்றில் கசிவு கண்டறியப்பட்டால் டர்போ மாற்றம் செய்யப்பட வேண்டும்
பிரச்சனை சரிசெய்யப்படவில்லையெனில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

ஒலி ஏற்படுத்தும் மற்ற ஆதாரத்தைப் பார்க்கவும் - சம்பந்தப்பட்ட ரீஜினல் OEM சர்வீஸ் எஞ்சினியரைத் தொடர்புகொள்ளவும்.

வெளிப்புற எண்ணெய் கசிவு
வெளிப்புற காற்று அல்லது வாயு கசிவு
ப்ளூ ஸ்மோக் (உட்புற எண்ணெய் கசிவு)
பிளாக் ஸ்மோக் (எரிதல் பிரச்சனை)
வெள்ளை புகை (உட்புற நீர் கசிவு)